முந்திரித் தொழிற்சாலை ஊழியர் கொலை வழக்கு: எம்பி ரமேசை அக்டோபர் 27 வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு Oct 13, 2021 4324 முந்திரி ஆலைத் தொழிலாளர் கொலை வழக்கில் கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷை அக்டோபர் 27 வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முந்திரி ஆலைத் தொழிலாளர் கோவிந்தராஜை அடித்து, விஷம் ஊற்றிக் க...